Tuesday, February 1, 2011

நம்பி ஏமாறாதீர்கள்..........

இந்த 214 கூட்ட பட்டியலில் உள்ள அனைத்து வெள்ளாளருக்கும் கொங்கு வேளாளர் என்ற சர்டிபிகடே கிடைக்கும். அதை நம்பி ஏமாறாதீர்கள்.

தமிழக அரசாங்கத்தின் படி பகுகப்பட்டிருக்கும் கொங்கு வேலாளர்கள் பட்டியலில் (கொங்க வெள்ளாளர், பால வெள்ளாளர், , படத்தலை கவுண்டன், நரம்பு கட்டி கவுண்டன், திருமுடி கவுண்டன், .............32 சாதி வெள்ளாளர்கள் ) உள்ள அனைத்து சாதி வெள்ளாளர்களுக்குமான கூட்டங்களின் பட்டியல்.


இந்த 214 கூட்ட பட்டியலில் உள்ள அனைத்து வெள்ளாளருக்கும் கொங்கு வேளாளர் என்ற சர்டிபிகடே கிடைக்கும். அதை நம்பி ஏமாறாதீர்கள்.


பால வெள்ளாள கவுண்டர்கள் வேறு - மேலிருக்கும் பட்டியலில் உள்ள அவர்களது
கூட்டம்...

  1. ஆதிக்க கூட்டம்
  2. கருன்தோழி கூட்டம்
  3. கொத்தண்டியர் கூட்டம் (கொட்ரந்தை)
  4.  கோட்டேறு கூட்டம்
  5. புல்லன் கூட்டம்
  6. சிட்ட கூட்டம்
  7.  சேம்ப கூட்டம் (கொங்க வெள்ளாளரிலும் உண்டு )
  8. செந்துளி கோட்டம்
  9.  புத்த கூட்டம்
  10.  பிள்ள கூட்டம் (கொங்க வெள்ளாளரிலும் உண்டு)
  11. புளிய கூட்டம்
  12.  மலைய கூட்டம்
  13.  மாடை கூட்டம் (கொங்க வெள்ளாளரிலும் உண்டு)
  14.  முகுல கூட்டம்
  15. முருக கூட்டம்
  16.  மோட்டபட்டியார் கூட்டம்
  17.  வேம்ப கூட்டம்
  18. வரகுணன பெருங்குடி கூட்டம் (கொங்க வெள்ளாளரிலும் உண்டு)

படைத்தலை கவுண்டர்கள் வேறு --
இது போல் படைத்தலை வெள்ளலரிலும் கூட்டங்கள் உண்டு.


அதனால் இந்த 214 பட்டியலை நம்பி ஏமாறாதீர்கள்! இதில் இருக்கும் அனைத்தும் கொங்க வெள்ளாளர்கள் கூட்டம் அல்ல.

Kongu Vellalar Certificate - Untrustable

56. Kongu Vellalar (including Vellala Gounder, Nattu Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar,
Thondu Vellalar, Pala Gounder, Poosari Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai
Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pala Vellala Gounder, Sanku Vellala Gounder
and Rathinagiri Gounder).

Source: (http://www.tn.gov.in/results/dme/UG_2010_2011/paramedical/bpharm/communities_list.pdf)


Vellala Gounder - ஒரிஜினல் கங்க குல (கொங்கு) வெள்ளாள கவுண்டர்
Nattu Gounder - இந்த பிரிவினை இப்போது நாமக்கல் மாவட்டத்தி ல்மட்டும் உள்ளது.முன்பு பிறவிடங்களிலும் இருந்த்தது. இவர்கள் நாட்டார்கள் ஆதலால் கீழே உள்ள குடியானர்வர்களை கட்டிக்கொள்ள மாட்டார்கள். இது காலப்போக்கில் மறைந்து நாமக்கல்லில் மட்டும் உள்ளது.
Chendalai Gounder - .  நொய்யலுக்கு வடக்கே இருந்தவர்கள் நம்மை தென்திசை (செந்தலை) வெள்ளாளர் என்றனர். இன்று நொய்யலுக்கு வடக்கே பவானிக்கு வடக்கு உள்ள பிற ஜாதி கவுண்டர்கள் நம்மை செந்தலை கவுண்டர் என்றே அழைப்பர்.
Narambukkatti Gounder - இவர்கள் தனி ஜாதி. இவர்கள் கையில் நரம்பு கட்டியிருப்பார்கள். கொங்க வெள்ளளர்களுக்கு இவர்களுக்கு மகொள்வினை கொடுப்பினை கிடையாது.

Tirumudi Vellalar - இது வேறு ஜாதி. இவர்கள் கொடுமுடி, மேட்டூர் அருகே உள்ளனர்.

Thondu Vellalar - இது வேறு ஜாதி. இவர்கள் கொடுமுடி பகுதியில் உள்ளனர்.

Pala Gounder - பாலை வெள்ளாளர்கள். இவர்களது கூட்டங்களை மேலே பார்க்கவும். இவர்கள் பெருமானல்லூரிளிருந்து பாலக்காடு வரை பரவி உள்ளனர். கோவை சிங்கா நல்லூர் முதல் வடக்கே நம்பியூர் வரை உள்ளனர்.

Poosari Gounder - வேறு ஜாதி.

Anuppa Vellala Gounder - அனுப்பர். இவர்களும் வேறு ஜாதி.

Kurumba Gounder - குரும்பர்கள். கர்நாகத்தை சேர்ந்த குடிகள். தமிழ் நாடு முழுவதும் உள்ளனர்.

Padaithalai Gounder - இவர்களை வடகரை வெள்ளாளர்கள். பரட்டு தலை வெள்ளாளர் என்பது மருவி படைத்தலை ஆகியுள்ளது.

Pavalankatti Vellala Gounder - இவர்கள் பவளத்தை கட்டி உள்ளவர்கள். இவர்கள் கொங்கர்கள் அல்ல.

Pala Vellala Gounder - பாலை வெள்ளாளர்கள். இவர்களது கூட்டங்களை மேலே பார்க்கவும். இவர்கள் பெருமானல்லூரிளிருந்து பாலக்காடு வரை பரவி உள்ளனர். கோவை சிங்கா நல்லூர் முதல் வடக்கே நம்பியூர் வரை உள்ளனர்.

Sanku Vellala Gounder - இவர்களும் பாலை வெள்ளலர்களே!

Rathinagiri கௌண்டர் - இவர்கள் குளித்தலை அருகே உள்ள ரத்தினகிரி மலை பகுதியை சுற்றியுள்ள பிள்ளைமார்கள்.

இந்த 214 கூட்ட பட்டியலில் உள்ள அனைத்து வெள்ளாளருக்கும் கொங்கு வேளாளர் என்ற சர்டிபிகடே கிடைக்கும். அதை நம்பி ஏமாறாதீர்கள்.

Suryagaangeyan*

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=8119861&tid=5568597529356188696&start=1